ரோபோ சங்கரா இது? பாடி பில்டராக இருந்த அவரது பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்
நடிகர் ரோபோ ஷங்கர் ஆரம்பத்தில் டிவியில் அறிமுகம் ஆகி அதன் பின் திரைப்படங்களில் காமெடியனாக ஆனவர். தனுஷின் மாரி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் தொடங்கி சமீபத்தில் ரிலீஸ் ஆன இரவின் நிழல், லெஜண்ட் படம் வரை அவர் பல படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.
அடுத்து விக்ரமின் கோப்ரா படத்திலும் அவர் நடித்து இருக்கிறார். அதன் ரிலீசுக்காக தான் தற்போது அவர் காத்திருக்கிறார்.
ராஜா ராணி 2ல் இருந்து அர்ச்சனா இதனால் தான் வெளியேறினாரா! அவரே சொன்ன காரணம் இதோ
பாடி பில்டர்
நடிகர் ரோபோ ஷங்கரை எல்லோருக்கும் காமெடியனாக தான் தெரியும். அவர் ஆரம்பத்தில் பாடி பில்டராக தான் இருந்தார் என்பது பலருக்கும் அதிகம் தெரியாத விஷயம் தான்.
அவர் பாடி பில்டராக மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பட்டங்களை பெற்று இருக்கிறாராம். அவரது பாடி பில்டிங் புகைப்படங்களை இன்று விஜய் டிவியின் ராஜு வூட்ல பார்ட்டி ஷோவில் காட்டிஇருக்கின்றனர் . அதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
புகைப்படங்கள் இதோ



மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
