ரோபோ ஷங்கர் மகளுக்கு சீதனமாக கொடுத்த கார் இதுவா? விலை இத்தனை லட்சமா

By Parthiban.A Mar 27, 2024 04:25 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து காமெடியனாக நடித்து வருபவர் ரோபோ ஷங்கர். பல முக்கிய படங்களில் காமெடியனாக அவர் நடித்து இருக்கிறார்.

அவரது மகள் இந்திரஜா பிகில் உட்பட சில படங்களில் நடித்து உள்ளார். மேலும் சர்வைவர் உள்ளிட்ட டிவி ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

ரோபோ ஷங்கர் மகளுக்கு சீதனமாக கொடுத்த கார் இதுவா? விலை இத்தனை லட்சமா | Robo Shankar Gifted This Car Daughter Wedding

கார்

சமீபத்தில் இந்திரஜாவுக்கும் அவரது மாமா முறையான கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

மகள் இந்திரஜாவுக்கு ரோபோ ஷங்கர் Honda Elevate என்ற காரை பரிசளித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விலை சுமார் 19 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  

ரோபோ ஷங்கர் மகளுக்கு சீதனமாக கொடுத்த கார் இதுவா? விலை இத்தனை லட்சமா | Robo Shankar Gifted This Car Daughter Wedding

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US