ரோபோ ஷங்கருக்கு என்ன தான் ஆச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கும் நிலையில் அதிகம் ரசிகர்களையும் வைத்திருக்கிறார்.
ரோபோ ஷங்கர் கடந்த சில மாதங்களாக அதிகம் உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறி வருவது பலருக்கும் அதிக அளவு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
லேட்டஸ்ட் போட்டோ
அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்று தான் தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ரோபோ ஷங்கர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோபோ ஷங்கர் இன்னும் ஒல்லியாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
டாப்ஸியா இப்படி? எல்லைமீறி நீச்சல் உடையில் சிக்ஸ் பேக் காட்டி போஸ்
You May Like This Video