ஸ்பெஷல் தினத்தில் குடும்பத்துடன் ரஜினியிடம் ஆசிப்பெற்ற ரோபோ ஷங்கர்- இதோ புகைப்படங்கள்
ரோபோ ஷங்கர்
நடிகர் சிவகார்த்திகேயனை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். தொலைக்காட்சி முதல் திரைப்படங்கள் வரை அவரது பயணம் காமெடி நடிகனாகவே வலம் வருகிறது.
வெள்ளித்திரையில் தீபாவளி என்ற படம் மூலம் பயணத்தை தொடங்கிய ரோபோ ஷங்கர் முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து கவனிக்கப்படும் நடிகராக இருக்கிறார். காமெடி நடிகர்கள் என்று எடுத்தால் டாப் லிஸ்டில் இவரது பெயர் இடம்பெற்றுவிடுகிறது.

ரஜினியுடன் சந்திப்பு
நடிகர் ரோபோ ஷங்கருக்கு அண்மையில் 22ம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது. எனவே குடும்பத்துடன் ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி அவர்களை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார் ரோபோ ஷங்கர்.
படப்பிடிப்பில் ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
On his 22nd wedding anniversary, Actor #RoboShankar along with his family members met #Superstar @rajinikanth at #Jailer shooting spot and received his blessings.. pic.twitter.com/nhyfhnHbiX
— Ramesh Bala (@rameshlaus) November 29, 2022
இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- எப்படி உள்ளது பாருங்க