2 வருடமாக மன அழுத்தம், ரோபோ ஷங்கருக்கு இதுதான் பிரச்சனை.. பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்
நடிகர் ரோபோ ஷங்கர் கடந்த செப்டம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.
அவரது மரணம் ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல முக்கிய நடிகர்கள் நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நாஞ்சில் விஜயன் பேட்டி
இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் கடந்த இரண்டு வருடமாகவே அதிகம் மன அழுத்தத்தில் இருந்தார் என அவர் கூறி இருக்கிறார்.
ரோபோ ஷங்கருக்கு இரண்டு வருடமாகவே வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு டிவி ஷோவில் கெஸ்ட் ஆக மட்டும் ஒருமுறை சென்றார். ஆனால் அது ஒரு நாள் வேலை. அதற்கு பிறகு வேலை இல்லாமல் தான் இருந்தார்.
இப்போது அவரை பற்றி பேசுபவர்கள் யாருமே அப்போது அவருக்கு வேலை கொடுக்கவேவில்லை என நாஞ்சில் விஜயன் கூறி இருக்கிறார்.

கேரவனில் அமர்ந்து சிக்கன் சாப்பிடுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது - விஜய்யை மோசமாக சாடிய பிரபலம்! IBC Tamilnadu
