இந்த நோய் என் உடலை உருக்கிடுச்சு.. ரோபோ ஷங்கர் உடல் மெலிந்தது பற்றி பேட்டி

By Parthiban.A Jun 11, 2023 09:30 PM GMT
Report

ரோபோ ஷங்கர்

சின்னத்திரையில் இருந்த்து வெள்ளித்திரைக்கு வந்து ஜெயித்த சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களில் அவர் காமெடியனாக கலக்கி இருக்கிறார்.

ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரென உடல் மெலிந்துபோனது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏறபடுத்தியது. அவரது போட்டோக்களை பார்த்து 'என்ன தான் ஆச்சு அவருக்கு' என ரசிகர்கள் சோகத்துடன் கேட்டு வந்தனர்.

இந்த நோய் என் உடலை உருக்கிடுச்சு.. ரோபோ ஷங்கர் உடல் மெலிந்தது பற்றி பேட்டி | Robo Shankar Reason For Weight Loss Jaundice

நோய்

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ரோபோ ஷங்கர் தனக்கு என்ன தான் ஆச்சு என கூறி இருக்கிறார்.

"ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்கலாம் என டயட் இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து என் உடலை உருக்கிவிட்டது."

"ஆனால் நான் இறந்துவிட்டேன் என்று கூட சிலர் பொய்யாக எழுதுகிறார்கள்" என ரோபோ ஷங்கர் சோகத்துடன் பேசி இருக்கிறார். 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US