ரோகினி தியேட்டர் 2021 டாப் 10 படங்கள்! முதலிடம் மாஸ்டர் இல்லை..
சென்னையில் முன்னணி தியேட்டர்களில் ஒன்றான ரோகிணி தியேட்டர் தற்போது 2021ல் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள் லிஸ்டை வெளியிட்டு இருக்கிறது.
அதில் மாஸ்டர் படத்திற்கு இரண்டாம் இடம் தான் கிடைத்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் முதலிடத்தை பிடித்து உள்ளது. மாநாடு மூன்றாம் இடத்தை பெற்று இருக்கிறது.
வெற்றி தியேட்டர் உட்பட பல தியேட்டர்கள் வெளியிட்ட லிஸ்டில் மாஸ்டர் படம் தான் முதலிடம் பெற்று இருந்தது. ஆனால் ரோகினியில் மட்டும் டாக்டர் படம் முதலிடம் பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகினி டாப் 10 லிஸ்ட் இதோ..
1. டாக்டர்
2. மாஸ்டர்
3. மாநாடு
4. ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்
5. அண்ணாத்த
6. கர்ணன்
7. புஷ்பா
8. பேச்சிலர்
9. அரண்மனை 3
10. சுல்தான்
Here is the most awaited #RohiniTop10 for the year 2021, #RohiniTop10 by Footfall
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 29, 2021
1. #Doctor
2. #Master
3. #Maanadu
4. #SpiderManNoWayHome
5. #Annaatthe
6. #Karnan
7. #Pushpa
8. #Bachelor
9. #Aranmanai3
10. #Sulthan pic.twitter.com/A5iAtJjYgz