GOAT-க்கு Hype இல்லன்னு யாரு சொன்னா.. Booking தெறிக்குது? - Rohini Theatre Owner Rhevanth Interview
By Yathrika
விஜய்யின் கோட்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நாள் தான் செப்டம்பர் 5.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள கோட் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியிலும் படக்குழுவினர் உள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் விஜய்யின் கோட் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்கவும் போட்டிபோட்டு டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள்.
சில திரையரங்குகளில் அதிக டிக்கெட் விலை விற்பதாகவும் நிறைய பேச்சுகள் எழுந்துள்ளன. ரசிகர்களின் பேவரெட் திரையரங்கான ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் கோட் டிக்கெட் விற்பனை குறித்தும், விலை குறித்தும் நிறைய விஷயங்கள் கூறியுள்ளார்.
இதோ அவரது பேட்டியை காணுங்கள்,
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US