20 வயதை தொட்ட நடிகை ரோஜாவின் மகள்.. எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Sep 08, 2023 01:45 AM GMT
Report

நடிகை ரோஜாவின் மகள் லேட்டஸ்ட் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

20 வயதை தொட்ட நடிகை ரோஜாவின் மகள்.. எப்படி இருக்கிறார் பாருங்க | Roja Daughter Anshumalika Selvamani Turns 20

20 வயதை தொடும் மகள்

ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இணையத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் தான். அவரது போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது அன்ஷு மாலிகா 20 வயதை தொட இருப்பதாய் நினைத்து தனக்கு கவலையாக இருப்பதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US