நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா

By Kathick Sep 27, 2022 04:18 AM GMT
Report
220 Shares

ரோஜா மகள்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரோஜா. இவர் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை.

ஆனால், கூடிய விரைவில் இவருடைய மகள் அன்ஷுமாலிகா நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளிவந்தது. அந்த தகவல் தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா | Roja Daughter Pairup With Dhruv Vikram

கதாநாயகியாக அறிமுகம் 

ஆம், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா நடிக்கவுள்ளாராம்.

பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா | Roja Daughter Pairup With Dhruv Vikram

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US