நடிகை ரோஜாவின் பிரம்மாணட வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவர் கட்டியுள்ள புதிய வீடு
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அவர் நடித்த படங்கள் பல ஹிட் லிஸ்டில் உள்ளன, தமிழில் எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தெலுங்கிலும் டாப் நாயகியாக வலம் வந்திருக்கிறார்.
மலையாளம், கன்னடம் மொழிகளிலும் கால் பதித்த அவர் 2002ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

அரசியலில் ரோஜா
ரோஜா நடிப்பில் எப்படி கவனம் செலுத்தி வந்தாரோ அப்படியே இப்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவில் தீவிர அரசியல்வாதியாக மாறி வருகிறார்.
இவர் இப்போது ஆந்திர மாநிலத்தில் நகரி பகுதி அமைச்சராக உள்ளார். எனவே ரோஜா அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கு புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.
அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலாவா இது?- என்ன திடீரென இப்படி ஆகிவிட்டார், ஆளே தெரியவில்லையே

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri