நடிகை ரோஜா - செல்வமணியின் திருமண போட்டோ! பலரும் பார்த்திராத ஸ்டில்

By Parthiban.A Aug 21, 2023 09:30 AM GMT
Report

ரோஜா

செம்பருத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ரோஜா. அந்த படத்தை இயக்கிய செல்வமணியை ரோஜா காதலித்து பின்னர் கரம்பிடித்தார்.

தற்போது ரோஜா சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் தான் கவனம் செலுத்தி வருகிறார். ஆந்திராவில் அமைச்சராக பதவி வகித்து வரும் ரோஜா அவ்வப்போது அவரது குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

நடிகை ரோஜா - செல்வமணியின் திருமண போட்டோ! பலரும் பார்த்திராத ஸ்டில் | Roja Selvamani Marriage Still

திருமண போட்டோ

ரோஜா மற்றும் செல்வமணி இருவரும் 2002ல் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது திருமண போட்டோ இதோ பாருங்க 


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US