TRPயில் சன் டிவி சீரியலிடம் பின்தங்கிய விஜய் டிவி சீரியல்கள் - என்னென்ன சீரியல்கள் தெரியுமா

TRP serial roja sun tv bharathi kannama
By Kathick Apr 22, 2021 09:40 AM GMT
Report

சன் டிவியில் தற்போது வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.

சன் டிவியில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் டாப்பில் ரோஜா கலக்கி வருகிறது என்று கூட சொல்லலாம்.

பார்க் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங் குறித்து லிஸ்ட் ஒன்றை வெளியிடுவார்கள்.

அந்த வகையில் சென்ற வாரத்திற்காக TRP ரேட்டிங் லிஸ்டை இன்று பார்க் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை மாஸ்டர் மற்றும் இரண்டாம் இடத்தை சிங்கம் படங்கள் பிடித்துள்ளது.

இந்நிலையில் மூன்றாம் இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ள நிலையில் அடுத்த இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது.

இதனால் ரோஜா சீரியலின் TRPயை முறியடிக்க முடியாமல் பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வாரம் பின்தங்கியுள்ளது.  

TRPயில் சன் டிவி சீரியலிடம் பின்தங்கிய விஜய் டிவி சீரியல்கள் - என்னென்ன சீரியல்கள் தெரியுமா | Roja Serial 3 Place And Bharathi Kannama Serial 4


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US