ரோஜா சீரியல் நடிகர் இப்படிப்பட்டவரா - நடந்த விஷயத்தை நீங்களே பாருங்க
சின்னத்திரையின் TRP யின் உச்சத்தில் இருக்கும் சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா.
இந்த சீரியலில் கதாநாயகன், கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா மற்றும் சிபு சூர்யன் இருவரும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்கள்.
இதில் பெரிதும் பல பெண் ரசிகர்களை ரோஜா சீரியல் மூலம் சேர்த்துள்ளார் நடிகர் சிபு சூர்யன்.
இவர் சீரியலில் நடித்து பார்த்திருக்கிறோம், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவு செய்து பார்த்து இருக்கிறோம்.
ஆனால் இவர் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய விஷயத்தை செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
ஆம் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறாராம் ரோஜா சீரியல் நடிகை சிபு சூர்யன்.
இதோ புகைப்படம்..