சன் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் ரோஜா சீரியல் நடிகை, எவ்வளவு அழகாக வந்துள்ளார் பாருங்க
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் ரோஜா சீரியல் டாப்பில் இருந்து வருகிறது, மேலும் மற்ற தொலைக்காட்சிகளின் முக்கிய சீரியல்களுக்கு டப் கொடுத்தும் வருகிறது.
மேலும் இந்த சிரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ள நடிகை தான் பிரியங்கா நல்காரி, இவருக்காக சீரியலை பார்க்கும் ரசிகர்களும் உண்டு.
இந்நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி சன் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஆம், தற்போது புதிதாக ஆரம்பித்துள்ள நிகழ்ச்சி தான் ரவுடி பேபி.
அந்த நிகழ்ச்சியில் தான் நடிகை பிரியங்கா நல்காரி கலந்து கொண்டுள்ளார். மேலும் அவர் பட்டு புடவையில் செம ட்ரடிஷனலாக வந்துள்ளார்.
இதோ அவரின் புகைப்படம்.