காஞ்சனா படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் ஹீரோயின் - அட, இதை பாருங்க
priyanka
roja serial
kanchana 3
muni series
By Kathick
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் முனி.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனுடைய இரண்டாவது பாகமாக காஞ்சனா திரைப்படம் உருவானது.
இதனை தொடர்ந்து காஞ்சனா 2, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் உருவானது. இதில் நான்கு படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
இந்நிலையில் காஞ்சனா 3 படத்தில் துவக்கத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், பிரபல ரோஜா சீரியல் ஹீரோயின், நடிகை பிரியங்கா நடித்துள்ளார்.
சின்னத்திரை தொலைக்காட்சியில் தற்போது டாப்பில் இருக்கும் சீரியல் ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த காட்சியின் புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US