ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா நல்காரி வைத்திருக்கும் நாயின் விலை இவ்வளவா?
ரோஜா சீரியல்
சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு படு ஹிட்டாக அதாவது TRPயில் டாப்பில் இருந்த தொடர் ரோஜா சீரியல்.
சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த சீரியல் முடிவதற்குள் ஏகப்பட்ட கதையாசிரியர்கள் மாறிவிட்டார்கள்.
கடந்த வருடம் தொடர் முடிவுக்கு வர சிப்பு மற்றும் பிரியங்காவும் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியாகிவிட்டனர்.
சிப்பு சூரியன் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்து வர பிரியங்கா திருமணம் ஆனதால் தான் நடித்து வந்த சீதா ராமன் தொடரில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

நாயின் விலை
அண்மையில் நடிகை பிரியங்கா நல்காரி ஒரு அழகிய நாய் குட்டியுடன் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டார்.
தற்போது அவர் வைத்திருக்கும் நாய் குறித்தும், அதன் விலை பற்றிய விவரமும் வெளியாக ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். அதாவது அவர் வைத்துள்ள நாய் கவாச்சோன் இனமாகும்.
பிரியங்கா வாங்கியிருக்கும் நாயின் குறைந்த பட்ச மதிப்பு 50000 முதல் 125000 வரை என கூறப்படுகிறது.

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படஙககுழு
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri