தல அஜித்துக்கு திருமணம் ஆனபோது Feel பண்ண பிரபல சீரியல் நடிகை - யார் தெரியுமா
serial
roja
sun tv
ajith kumar
priyanka nalkari
By Karthick Raja
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும், உச்ச நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் தல அஜித் குமார்.
இவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சன் டிவியில் தற்போது TRPயின் உச்சத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இதில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் இளம் நடிகை ப்ரியங்கா.
இந்நிலையில் நடிகை ப்ரியங்கா சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தல அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் " எனக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும், அவருக்கு திருமணம் ஆனபோது நான் ரொம்ப Feel பண்ணேன் " என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் அபராத ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபர்: ரூ.3 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் News Lankasri
3 மணி நேரம் நடந்தே கணவர் வீட்டுக்கு சென்ற மணப்பெண்.. சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள் IBC Tamilnadu
புதிய விமான எஞ்சினை உருவாக்கவுள்ள Rolls-Royce - பிரித்தானிய அரசு 200 மில்லியன் நிதி உதவி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US