ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளாவிற்கு இவ்வளவு பெரிய மகளா - நீங்களே பாருங்கள்
சன் டிவியின் TRP யை உச்சத்திற்கு எடுத்துச்சென்ற சீரியல்களில் முக்கியமான ஒன்று ரோஜா சீரியலுக்கு உண்டு.
இதில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா என்பவர் நடிக்க, சிப்பு சூர்யன் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் Dr. ஷர்மிளா.
இவர் ரோஜா சீரியலுக்கு முன் அத்திப்பூக்கள், கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு உள்ளிட்ட பல சிரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஷர்மிளாவிற்கு அவரது மகள் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஷர்மிளா அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகின்றனர்.

கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ட்ரம்ப் தனது கல்லறையில் இருந்து தான் கனவு காண வேண்டும்: அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை News Lankasri