ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ பதிவு, என்ன காரணம் தெரியுமா?
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் ரோஜா சீரியல் தான் தொடர்ந்து வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் முதல் இடத்தை பிடித்து வருகிறது, அந்த அளவிற்கு இந்த சீரியலை காணும் பார்வையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரோஜா சீரியல் ஜோடிகளான பிரியங்கா நல்காரி மற்றும் சிப்பு சூர்யன் இருவரும் சேர்ந்து பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
ஆம், ரோஜா சீரியல் தற்போது 800 எபிசோட்டுகளை கடந்துள்ளதால், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் இருவரும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ பதிவு
உங்கள் அபிமான ரோஜா தொடர் 800 எபிசோடுகளைக் கடந்து வெற்றி நடை போடுகிறது!
— Sun TV (@SunTV) April 20, 2021
நேயர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி!
Roja| Monday - Saturday| 7 PM#SunTV #Roja #RojaOnSunTV pic.twitter.com/w5A3yx4Bav

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
