பிரபல ரோஜா சீரியல் நடிகைக்கு பிறந்தநாளா? வெளியான பிறந்தநாள் கொண்டாட புகைப்படம்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் ரோஜா, இந்த தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் ரோஜா சீரியல் மற்ற தொலைக்காட்சிகளின் டாப் தொடர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து TRP-யில் NO.1 இடத்தில் இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரிகாகவே அந்த தொடரை பார்த்து வரும் ரசிகர்களும் உண்டு.
இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா நல்காரி பிறந்தநாள் கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு பிறந்தநாளா அல்லது அவரின் நண்பர்களின் பிறந்தநாளில் கலந்து கொண்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.