ரோஜா சீரியல் படப்பிடிப்பு தொடங்கியது- எங்கே செட் போட்டு, என்ன காட்சி படமாக்கப்படுகிறது தெரியுமா?

covid lockdown suntv roja serials
By Yathrika Jun 03, 2021 06:20 AM GMT
Report

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே வந்தது.

நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு ஒன்றே வழி என கடந்த இரண்டு வாரங்களாக அரசு உத்தரவிட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது.

படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரோஜா சீரியல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சன் டிவி அலுவலகத்தில் அர்ஜுன்-ரோஜா பெட் ரூம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடப்பதாக கூறப்படுகிறது. இன்றிலிருந்து படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாம்.

தற்போது ரோஜா சீரியலில் எல்லோரும் ஆவலாக எதிர்ப்பார்த்த நீதிமன்ற காட்சிகள் விறுவிறுப்பாக ஒடிக் கொண்டிருக்கிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US