ரஜினியை மீண்டும் தாக்கி பேசிய ரோஜா! அரசியலுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டு ஓடியா போனேன்?
நடிகர் ரஜினி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய கருத்துகள் ஆளும் கட்சியான் YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்ப்புக்கு காரணமாகி இருக்கிறது.
அமைச்சரான நடிகை ரோஜா ரஜினியை இது பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ரஜினி ஒரு ஜீரோ என அவர் கூறிய கருத்து ரஜினி ரசிகர்களை டென்சன் ஆக்கி இருக்கிறது. #TeluguPeoplesWithRajinikanth என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.
மீண்டும் தாக்கி பேசிய ரோஜா
இந்நிலையில் மற்றொரு பேட்டியில் ரஜினியை மீண்டும் தாக்கி பேசி இருக்கிறார் ரோஜா.
"நான் அரசியலுக்கு 'வருகிறேன்.. வருகிறேன்..' என சொல்லிவிட்டு வராம ஓடியா போனேன்? ரஜினி அரசியலுக்கே வர முடியல, அவர் எதற்கு அரசியல் பேசுகிறார்?" என கோபமாக கேட்டிருக்கிறார் ரோஜா.
பாக்யாவா இது? மேக்கப் போட்டு இப்படி மாறிவிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படம்

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
