சூர்யாவுக்கு பதிலாக Rolex கதாபாத்திரத்திற்கு அணுகப்பட்ட முக்கிய நடிகர் ! யாரை தெரியுமா?
Rolex
சமீபத்தில் வெளியாகி கோலிவுட் திரையுலகமே கொண்டாடிய திரைப்படம் விக்ரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்திருந்தார்க்ள்.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து ரஜினியின் 2.0 திரைப்படத்திற்கு அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது விக்ரம்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அதிக வசூல் செய்த திரைப்படமாக பாகுபலி திரைப்படம் தான் திகழ்ந்து வந்தது. அதனை தற்போது விக்ரம் முறியடித்து No.1 திரைப்படமாக இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் என்றால் Rolex-ஆக தான் இருக்க முடியும். கடைசி நிமிடங்களில் வந்தாலும் சூர்யா அவரின் அசுர நடிப்பால் மிரட்டியிருப்பார்.
அப்படியான பெரிய வரவேற்பை பெற்ற Rolex கதாபாத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்டதே மலையாள நடிகர் ப்ரித்விராஜை தானாம். சில காரணங்களால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லையாம்.

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
