இதயத்தை கொள்ளையடித்த ரொமான்ஸ் வீடியோ! இதயத்தை திருடாதே சீரியலின் காதல் ரசம்!
சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என சீரியல்கள் இரண்டு கதைகளிலேயே அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன. டி.ஆர்.பிகளில் சில டிவி சானலின் சிரியல்கள் முக்கிய இடம் பிடித்து டாப் 5 லிஸ்டில் சாதனை படைக்கின்றன.
தற்போது இதயத்தை திருடாதே என்ற சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 24 ல் தான் 250 வது episode ஐ தொட்டது.
தற்போது இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் ரயில் இணைந்து லவ் டூயட் பாடலை பாடி ரொமான்ஸ் செய்வது போல வீடியோ வெளியாகி சீரியல் ரசிகர்கள், ரசிகைகளின் மனதை கொள்ளயடித்துள்ளது.
சுதர்சன் குமார் என்பவர் பாடலை, எழுதி, பாடி இசையமைத்துள்ளார்.
சடு குடு சடு குடு இதயம் சொல்ல..
— Colors Tamil (@ColorsTvTamil) December 30, 2020
ஒரு வித ஒரு வித மயக்கம்.. ?
உதடும் துடிக்குது என்னமோ சொல்ல..
எனக்குள் ஏதோ தயக்கம்! ??#IdhayathaiThirudathe | Mon - Sat 8:30 PM - 9:30 PM
Composed, Written and Sung by #SudharsanMKumar#Sivahana | #Sandakozhi | #ColorsTamil pic.twitter.com/L3MVmibNVW