தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் படங்கள்- ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் எத்தனையோ கோடி படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்ட படங்களாக இருக்காது.
காதல், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என படங்களில் எத்தனையோ வகை வந்துவிட்டது. அதிகமாக ரசிகர்களால் காதல் கதை கொண்ட படங்கள் கொண்டாடப்பட்டுள்ளன.
அப்படி இதுவரை வெளிவந்த படங்களில் தமிழ் மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட காதல் சம்பந்தப்பட்ட கதைகளத்தை கொண்ட 10 படங்களின் விவரத்தை காண்போம்.
இந்த விவரங்கள் எல்லாம் IMDB விவரத்தை வைத்து எடுக்கப்பட்டவையாகும்.
- அலைபாயுதே
- மின்னலே
- குஷி
- காதல்
- விண்ணைத்தாண்டி வருவாயா
- ஓகே கண்மணி
- ரோஜா
- காதலுக்கு மரியாதை
- மதராசப்பட்டினம்
- 3
- பருத்திவீரன்
- 7ஜி ரெயின்போ காலணி
- ராஜா ராணி
- நீதானே என் பொன்வசந்தம்
- துள்ளாத மனமும் துள்ளும்
முதல் 15 படங்கள் என்பதால் நிறைய படங்களை நாம் கூறவில்லை, ஆனால் ஒவ்வொருவருக்கும் சில ரசனை எனவே அவர்களின் பார்வையில் சிறந்த காதல் படங்கள் வேறு இருக்கலாம்.
அப்படி நீங்கள் அதிகம் ரசித்த படங்கள் இதில் இல்லாமல் இருக்கும் படங்களை நீங்களும் எங்களது கமெண்ட்டில் கூறலாம்.