முதல் முறையாக தனது மகனை அறிமுகம் செய்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. அழகிய வீடியோ

son vijay tv serial bharathi kannama roopa sri
By Kathick Sep 12, 2021 02:30 PM GMT
Report

TRP-யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்துள்ளார்.

அதே போல் தனது சிறந்த நடிப்பினால், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல சுவாரஸ்ய நடன வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் முதல் முறையாக தனது மகனுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது மகனையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை ரூபா ஸ்ரீ.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US