பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை- யாருமே எதிர்ப்பார்க்கவில்லையே, அதுவும் இவரா? ரசிகர்கள் ஷாக்

serials bharathikannamma roshini bk quits
By Yathrika Oct 22, 2021 02:56 AM GMT
Report
108 Shares

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் இருக்கிறது. அந்த தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலில் இருக்கும் இந்த தொடர் தமிழ்நாட்டு சீரியல்களிலும் சில மாதங்கள் நம்பர் 1 இடத்திலும் வந்தது.

நன்கு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து அகிலன் வேடத்தில் நடித்தவர் வெளியேறினார், காரணம் அவருக்கு பட வாய்ப்பு வந்ததால் வெளியேறினார்.

தற்போது வந்த ஒரு ஷாக்கான தகவல் என்னவென்றால் கண்ணம்மா என்ற பெயரில் இந்த சீரியலில் முக்கிய நாயகியாக வலம் வரும் ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உண்மை என்பது சரியாக தெரியவில்லை.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US