வலிமை பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட கண்ணம்மா ரோஷினி.. கலக்கல் வீடியோ
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
சமீபத்தில், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி, தற்போது படங்களில் நடித்து வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பிய இவர், குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், அவ்வப்போது கலக்கலான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள 'நாங்க வேற மாறி' பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Naanga Vera Vera VERA-MARI kondaduvom ?? Geared up for the jam packed #ValimaiFDFS tomorrow with all excitement!?? #AjithKumar #Valimai https://t.co/1nhdiWhi8U pic.twitter.com/j2mi6Cow4k
— Roshini Haripriyan (@RoshiniOfficiaI) February 23, 2022