சூர்யா படத்தை மிஸ் செய்த பாரதி கண்ணம்மா ரோஷ்ணி! சூப்பர்ஹிட் படம் ஆச்சே..

By Parthiban.A Sep 16, 2023 11:00 AM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ரோஷ்ணிஹரிப்ரியன். அந்த சீரியல் பரபரப்பான கட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென ரோஷ்ணி தொடரில் இருந்து வெளியேறினார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். அதற்கு பிறகு அவர் வேறு புது சீரியல்களில் நடிக்கவில்லை, ஆனால் குக் வித் கோமாளி போன்ற ஷோக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்தார்.

சூர்யா படத்தை மிஸ் செய்த பாரதி கண்ணம்மா ரோஷ்ணி! சூப்பர்ஹிட் படம் ஆச்சே.. | Roshini Haripriyan Missed Acting In Jai Bhim Film

ஜெய் பீம் பட வாய்ப்பு

ஜெய் பீம் படத்தில் செங்கேனி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஞானவேல் முதலில் ரோஷ்ணியை தான் அணுகினாராம், ஆனால் பாரதி கண்ணம்மா காரணமாக அவர் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

அந்த படத்தில் நடித்து இருந்தால் ரோஷ்ணி கெரியரில் இன்னும் பெரிய உயரத்தில் இருந்திருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

சூர்யா படத்தை மிஸ் செய்த பாரதி கண்ணம்மா ரோஷ்ணி! சூப்பர்ஹிட் படம் ஆச்சே.. | Roshini Haripriyan Missed Acting In Jai Bhim Film

இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்

இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US