பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு முன் கதாநாயகியாக நடிக்கவிருந்த நடிகை.. யார் தெரியுமா
பாரதி கண்ணம்மா ரோஷினி
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் நடிகை ரோஷினி.
இவர் சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முதல் சாய்ஸ் ரோஷினி இல்லை
இந்நிலையில், இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகை ரோஷினி, இந்த சீரியலில் முதலில் நடிக்க தேர்வாகவில்லையாம்.
முதன் முதலில் கண்ணம்மாவாக நடிக்கவிருந்தது பவித்ரா ரெட்டி என்பவர் தானாம்.
ஆனால், அப்போது ஏற்பட்ட சில காரணங்களால் பவித்ரா ரெட்டியால் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் ரோஷினி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri