பாரதி கண்ணம்மா சீரியலில் முதன் முதலில் நடிக்கவிருந்த இந்த சீரியல் நடிகை தானா.. ரோஷினி கிடையாதாம்
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் முதன் முதலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இதன்பின் சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் நடிக்க வந்தார்.
முதல் சில வாரங்களில் மக்கள் மனதை கவர இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் கண்ணம்மாவாக மக்கள் மனதை வினுஷா தேவி இடம்பிடித்துவிட்டார்.
யார் இவரா
இந்நிலையில், இந்த சீரியலில் கண்ணமாகவாக முதன் முதலில் நடிக்கவிருந்தது ரோஷினி கிடையாதாம். நடிகை அஸ்வினி தானாம்.
நடிகை ஐஸ்வினி தான் முதன் முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் அந்த ஆடிஷனின் தேர்வாகவில்லை என நடிகை அஸ்வினி கூறியுள்ளார்.
நடிகை அஸ்வினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி கண்ணம்மாவில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அடுத்த வார ப்ரோமோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
