படு வைரலாகும் ரோஷினியின் நடன வீடியோ.. எப்படி ஆடியுள்ளார் என்று பாருங்க
actress
serial
dance video
viral video
bharathi kannama
roshini
By Kathick
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிப்பின், ரசிகர்கள் பலரும் ரோஷினியை மிஸ் செய்தனர்.
தன்னை மிஸ் செய்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும், மீண்டும் விஜய் டிவிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தற்போது சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ரோஷினி நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Badham badham ? pic.twitter.com/ZAOsWVnVLh
— Roshni Haripriyan (@roshnihari_) February 10, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US