விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ரோஷினி, ஸ்ரித்திகா.. வீடியோ இதோ
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் ஜாலியோ ஜிம்கானா எனும் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இப்படம் விஜய் தனது சொந்த குரலில் பாடியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகவும் பிரபலமான ஒன்று.
மேலும், இப்பாடலை வைத்து நடனம் ஆடி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகைகள் ரோஷினி மற்றும் ஸ்ருதிகா இருவரும் இணைந்து ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ரோஷினி, ஸ்ருதிகா இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
Seridhaanaaa? ?? @RoshiniOfficiaI #beast #jollyohgymkhana @actorvijay pic.twitter.com/e7SRaZJmC3
— Shrutika (@ShrutikaOffI) April 21, 2022

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
