முதல் முறையாக டாட்டூவுடன் புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா ரோஷினி.. இதோ அந்த புகைப்படம்

serial bharathi kannama roshini haripriyan
By Kathick Feb 07, 2022 12:10 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் ரோஷினி, அடுத்தடுத்து படங்களிலும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரோஷினி, புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு சிகப்பு நிற உடை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இதில் ஒரு புகைப்படத்தில் கையில் குத்தியுள்ள டாட்டூவுடன் வெளிவந்துள்ள ரோஷினியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

முதல் முறையாக டாட்டூவுடன் புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா ரோஷினி.. இதோ அந்த புகைப்படம் | Roshini Tattoo Picture Gone Viral On Net


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US