மேக்கப் போடாமல் இயற்கை அழகில் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி.. அட, எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது ரசிகர்கள் மனதை கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்துள்ளார்.
அதே போல் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மேக்கப் போடாமல் இயற்கை அழகில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் நடிகை ரோஷினி வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது, அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..