பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினியா இது- செம கெத்தாக அவர் வெளியிட்ட சூப்பர் வீடியோ

By Yathrika Jun 13, 2022 11:00 AM GMT
Report

பாரதி கண்ணம்மா என்ற தொடர் தமிழ் சின்னத்திரையில் ஹிட்டாக ஓடிய ஒரு தொடர். இந்த சீரியல் ஆரம்பத்தில் ஹிட் இல்லை என்றாலும் இடையில் நன்றாக ஓடியது, TRPயில் டாப் லிஸ்டில் பல மாதங்கள் இருந்தன.

இதில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ரோஷினி. இந்த தொடரில் இவர் இறுதிவரை நடிப்பார் என்று பார்த்தால் சீரியலில் இருந்து விலகிவிட்டார், அதற்கான காரணம் இப்போது வரை தெளிவாக தெரியவில்லை.

அதன்பிறகு ரோஷினி குக் வித் கோமாளி 3 என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார், இதுவரை நன்றாக விளையாடி வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினியா இது- செம கெத்தாக அவர் வெளியிட்ட சூப்பர் வீடியோ | Roshni Haripriyan In Coat Suit Viral Video

புதிய ரீல்ஸ்

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அவர் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கோட் சூட் கண்ணாடி போட்டுக் கொண்டு செம மாஸாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோ ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US