வேறு சேனலுக்கு செல்லும் ரோஷ்ணி ஹரிப்ரியன்? எந்த சேனல் தெரியுமா

By Parthiban.A Nov 02, 2022 10:10 AM GMT
Report

ரோஷ்ணி ஹரிப்ரியன்

 விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினாக முதலில் நடித்து வந்தவர் தான் ரோஷ்னி ஹரிப்ரியன். அவர் அந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.

அவர் திரைப்பட வாய்ப்பு கிடைத்ததால் தான் சீரியலில் இருந்து விலகினார் என அப்போது சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் படத்தில் நடிப்பதாக ஒரு போட்டோ கூட வெளிவரவில்லை.

அதன் பின் விஜய் டிவியிலேயே குக் வித் கோமாளியில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

வேறு சேனலுக்கு செல்லும் ரோஷ்ணி ஹரிப்ரியன்? எந்த சேனல் தெரியுமா | Roshni Haripriyan In Zee Tamil Serial Next

மீண்டும் சீரியல்?

இந்நிலையில் தற்போது ரோஷ்ணி மீண்டும் சீரியலில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் இருந்து விலகி அவர் ஜீ தமிழில் ஒரு தொடரில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.

இருப்பினும் ரோஷ்ணி இதுவரை இது பற்றி அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும். 

வேறு சேனலுக்கு செல்லும் ரோஷ்ணி ஹரிப்ரியன்? எந்த சேனல் தெரியுமா | Roshni Haripriyan In Zee Tamil Serial Next

முதன்முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US