பிக் பாஸ் 6 வீட்டுக்குள் செல்லும் பாரதி கண்ணம்மா நடிகை! இவருமா?
பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
பிக் பாஸ் 6 போட்டியாளர்கள்
இந்த முறை சற்று வித்யாசமாக பொது மக்களும் போட்டியாளர்களாக வரலாம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆடிஷனும் நடந்தது.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6ல் சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வரலாம் என தெரிகிறது. போட்டியாளர்களாக யாரெல்லாம் வருகிறார்கள் என தற்போது சில தகவல்களும் உலா வந்திருக்கிறது.
பாரதி கண்ணம்மா நடிகை
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் முன்பு நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்ரியன் தற்போது பிக் பாஸ் 6க்கு வர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் அந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய நிலையில் அதற்க்கு பிறகு குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது அவர் பிக் பாஸ் 6 வருவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.



இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
