பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினியின் கடைசி நாள், நடந்த விஷயங்கள்- வெளிவந்த விவரம்

serials bharathikannamma bk
By Yathrika Oct 26, 2021 07:44 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் TRP டாப்பில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஒரே ஒரு காட்சியின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனது.

அப்போது முதல் சீரியலுக்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. கண்ணம்மா என்ற வேடத்தில் ரோஷினி நடித்து மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்.

ஆனால் கடந்த சில நாட்களாக ரோஷினி பட வாய்ப்புகள் வந்துவிட்டதால் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்று செய்திகள் வந்தன. 


இப்போது வந்த லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி கடைசியாக கடந்த 23ம் தேதி நடித்து முடித்துவிட்டாராம். அவருக்கு சீரியல் குழுவினர் சின்ன பார்ட்டி எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US