பிரமாண்ட RRR படத்தில் நடித்ததற்காக கோடி கணக்கில் சம்பளம் வாங்கிய அஜய் தேவ்கன்!

RRR Rajamouli ram charan junior ntr Ajay devgan Alia Bhat
By Jeeva Jan 11, 2022 03:50 PM GMT
Report

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR இருவரும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் RRR.

பெரிய எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியாகவிருந்த RRR திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் சோகத்திற்கு உள்ளான ரசிகர்கள் இப்படம் எப்போது வெளியாகும் என காத்து கொண்டு இருக்கின்றனர்.

பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் டாப் நடிகர்கள் பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி பாலிவுட் திரையுலகை சேர்ந்த அஜய் தேவ்கன் மற்றும் அலியா பட் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அஜய் தேவ்கன் 35 கோடி சம்பளம் வங்கியுள்ளதாகவும், அலியா பட் 9 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US