RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்
By Parthiban.A
2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து உள்ளது.
மேலும் தெலுங்கு படங்களான RRR, புஷ்பா படங்களுக்கு அதிக பிரிவுகளில் விருது கிடைத்து உள்ளது.
விருது வென்றாவர்கள் முழு விவரம் இதோ
- கடைசி விவசாயி - Special Mention
- சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி
- சிறந்த ஸ்டண்ட் - RRR - கிங் சாலமன்
- சிறந்த நடனம் - RRR - பிரேம் ரக்ஷித்
- ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - RRR - வி ஸ்ரீனிவாஸ் மோகன்
- ஸ்பெஷல் ஜூரி விருது - ஷேர்ஷா -இயக்குனர் விஷ்ணு வரதன்
- சிறந்த லிரிக்ஸ்: Konda Polam (Dham Dham Dham) Chandrabose
- சிறந்த இசையமைப்பாளர்: புஷ்பா - பாடல்கள் தேவி ஸ்ரீ பிரசாத், RRR (பின்னணி இசை) - கீரவாணி
- சிறந்த காஸ்ட்டியும்: Sardar Udham (Hindi)
- சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்: Sardar Udham (Hindi)
- சிறந்த எடிட்டிங்: Gangubai Kathiawadi (Hindi)
- சிறந்த ஒளிப்பதிவு: Sardar Udham (Hindi)
- சிறந்த பாடகி: இரவின் நிழல் - ஸ்ரேயா கோஷல்
- சிறந்த பாடகர்: RRR - கால பைரவா
- சிறந்த நடிகை: ஆலியா பட் (Gangubai Kathiawadi), க்ரித்தி சனோன் (MIMI)
- சிறந்த நடிகர்: அல்லு அர்ஜுன் (புஷ்பா)
- Best Popular film providing Wholesome Entertainment: RRR (Telugu)
- Best Film on National Integration: The Kashmir Files
- Best Debut film of a Director: Meppadiyan (Malayalam)
- Best Feature Film: Rocketry: The Nambi Effect
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறக்கும் 2025... எந்த ராசியினருக்கு பேரதிஷ்டம் காத்திருக்குது தெரியுமா? Manithan
ஒரு வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கலிஃபோர்னியாவை உலுக்கிய கொடூரம் -நடந்தது என்ன? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US