மூன்றே நாளில் RRR படத்தின் ஒட்டுமொத்த வசூலை முறியடித்த KGF 2 !
பிரமாண்ட படங்களின் வசூல் வேட்டை
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF 2 திரைப்படம் இந்தியா சினிமாவையே அதிரவைத்து வருகிறது.
இந்தியா முழுவதும் ஒரே நாளில் KGF 2 திரைப்படம் ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்து இருந்தனர்.
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வரும் KGF 2 படத்தின் புதிய வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி கேரளாவில் RRR படத்தின் ஒட்டுமொத்த வசூலை தாண்டியுள்ளது KGF 2, இதுவரை 23 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இன்றுடன் அங்கு 30 கோடி வசூல் செய்து விடும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே KGF 2 திரைப்படம் அங்கு முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற புதிய சாதனை புடைத்திருந்தது. சூப்பர் ஸ்டாராக உள்ள மோகன்லால் படத்தையே முந்தியுள்ளது KGF 2.

கேஜிஎப் 2 பற்றி சிவகார்த்திகேயன் ட்விட்! யாஷ் கொடுத்த ரிப்ளை வைரல்