RRR படம் 4 நாள் முடிவில் சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலித்தா?- வசூல் வேட்டை தான்
RRR ராஜமௌலி, ராம் சரண், ராமா ராவ் என 3 பிரபலங்களின் உழைப்பில் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியான திரைப்படம் இது. பிரம்மாண்டத்தின் உச்சமாக படம் ரூ. 550 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
படத்தின் வசூல் விவரம்
முதல் நாளில் ஆந்திராவில் மட்டுமே படம் ரூ. 100 கோடிக்கு வசூலித்ததாகவும் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை இரண்டே நாளில் படம் எட்டியிட்டது.
தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் ரூ. 30 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை செய்தது.
படக்குழுவே அதிகாரப்பூர்வமாக படம் உலகம் முழுவதும் முதல் வார முடிவில் ரூ. 500 கோடியை வரை வசூலித்ததாக அறிவித்துள்ளனர்.

தற்போது என்ன தகவல் என்றால் 4 நாள் முடிவில் படம் சென்னையில் மட்டும் ரூ. 4. 21 கோடி வரை படம் வசூல் சாதனை செய்திருக்கிறது.
வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் இல்லை என்பதால் படத்தின் வசூல் பாகுபலி பட சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தி படம் மூலம் மீண்டும் நடிக்க வரும் நாயகி- செம போங்க