பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR படம் எப்படி உள்ளது- Live Updates

jrntr rrrmovie ssrajamouli ramchanran
By Yathrika Mar 25, 2022 03:10 AM GMT
Report

எஸ்.எஸ்.ராஜமௌலி உலக சினிமாவை பார்க்க வைத்த ஒரு இயக்குனர். பாகுபலி படத்தை பற்றி பேசாத மக்களே இல்லை, ஒரே ஒரு டுவிஸ்ட் வைத்து அனைவரையும் இரண்டாம் பார்க்க வைத்தார்.

RRR பட ரிலீஸ்

ராஜமௌலி இயக்கினாலும் இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் இருவரும் நடித்திருக்கிறார்கள்.

படம் இவ்வருட ஆரம்பமே வெளியாக இருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது இன்று பிரம்மாண்டமாக படம் பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

படத்தின் Live Updates

காலை ரிலீஸ் ஆன படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US