பிரமாண்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மாஸ் போஸ்டருடன் இதோ..

RRR S.S.Rajamouli
By Jeeva Oct 02, 2021 02:50 PM GMT
Report

இந்தியளவில் பிரமாண்ட இயக்குனராக விளங்கும் S.S.ராஜமௌலி பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

கொரோனா காரணமாக தள்ளிபோய்க்கொண்டே இருந்த இப்படத்தின் ரிலீஸ் தற்போது முடிவாகியுள்ளது.

அதன்படி வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகளவில் வெளியாகும் என மாஸ் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US