RRR திரைப்பட நட்சத்திரம் நடிகர் ராம் சரண் வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டும் எத்தனை கோடியா?
ராம் சரண்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ராம் சரண், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தற்போது தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராகியிருக்கிறார்.
மேலும் சமீபத்தில் அவர் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பான் இந்தியளவில் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
இப்படத்தின் மூலம் பான் இந்தியன் நட்சத்திரமாகி இருக்கும் ராம் சரணின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மேல் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

வீட்டின் மதிப்பு
இந்நிலையில் பான் இந்தியன் நட்சத்திரம் ராம் சரண் வசித்து வரும் வீட்டின் மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், ஹைதாரபாத்தில் உள்ள அவரின் வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடியாம்.
அந்த பங்களாவில் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், அடித்தளத்தில் ஒரு பெரிய பூஜை அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் மீன் குளம் போன்ற உயர்தர வசதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் பிரசாந்த் அப்பாவை தெரியும், அம்மாவை பார்த்துள்ளீர்களா
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri