RRR பாலிவுட் படமா? ஆஸ்கார் தொகுப்பாளரை கடுமையாக தாக்கும் தெலுங்கு ரசிகர்கள்

By Parthiban.A Mar 13, 2023 11:30 AM GMT
Report

Oscars 2023

ஆஸ்கார் 2023 விருது விழா தற்போது நடந்து முடிந்திருக்கிறது. SS ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

பிரதமர் மோடி தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினி வரை பல பிரபலங்களும் RRR குழுவுக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர் .

RRR பாலிவுட் படமா? ஆஸ்கார் தொகுப்பாளரை கடுமையாக தாக்கும் தெலுங்கு ரசிகர்கள் | Rrr Telugu Fans Slam Oscars 2023 Host Jimmy Kimmel

தொகுப்பாளரை விமர்சிக்கும் தெலுங்கு ரசிகர்கள்

கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருக்க, ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் என்பவரை தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவர் RRR படத்தை பாலிவுட் படம் என குறிப்பிட்டு பேசிய நிலையில், 'அது தெலுங்கு படம், பாலிவுட் படம் அல்ல' என ட்விட்டரில் தெலுங்கு ரசிகர்கள் பலரும் கோபத்துடன் பதிவிட்டு இருக்கின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US