ருத்ர தாண்டவம் படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா...!

Rudra Thandavam box Office
By Jeeva Oct 03, 2021 06:20 AM GMT
Report

இயக்குனர் மோகன்.G இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம்.

திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன்.G இயக்கத்தில் மீண்டும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி. மேலும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ருத்ர தாண்டவம், முதல் நாளே நல்ல வசூலை செய்துள்ளது.

அதன்படி ருத்ர தாண்டவம் முதல் நாளிலே தமிழகம் முழுவதும் ரூ 1.6 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US