ருத்ரதாண்டவம் பட வசூல் முழு விவரம்- வார நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா?

mohan bo richard rudhrathandavam
By Yathrika Oct 07, 2021 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வரும் இளம் இயக்குனர்கள் எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் படம் எடுத்து அசத்திவிடுகிறார்கள்.

சின்ன படமாக இருந்தாலும் கதை சூப்பராக இருக்கிறதா உடனே மக்கள் படத்தை பெரிய அளவில் அங்கீகாரம் பெற வைக்கின்றனர். அப்படி அண்மையில் தமிழ் சினிமாவில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டிவரும் படம் ருத்ரதாண்டவம்.

மோகன் இயக்கத்தில் ரிச்சார்ட், தர்ஷா குப்தா நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் ருத்ரதாண்டவம். இப்படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைக்க கடந்த 3 நாட்களில் மட்டும் படத்தின் வசூல் ரூ. 7 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் படத்திற்கு வார நாட்களில் மிகவும் குறைவான வசூல் இருப்பதாக கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US